இலங்கையில் கருத்து சுதந்திரம்: ஐ.நா. வெளியிட்ட கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு

இலங்கையில் கருத்து சுதந்திரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளிற்கான பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், கொவிட் 19 சூழலில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும் நாடுகளில் இலங்கையும் உள்ளது என தெரிவித்துள்ளமை … Continue reading இலங்கையில் கருத்து சுதந்திரம்: ஐ.நா. வெளியிட்ட கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு